SBRO (smart business referral organization) நிறுவனத்தின் சார்பில் கடந்த செப்டம்பர்-30 அன்று, திருச்சி, ஹோட்டல் ராம்ஸ் – இல் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றத்தை நடத்தினர். “வாழ்க்கை சந்தோஷமாக இருப்பது – கல்யாணத்திற்கு முன்! அல்லது கல்யாணத்திற்கு பின்!” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில், கல்யாணத்திற்கு முன் என்ற தலைப்பில் பிரியா கோவிந்தராஜ், குரு, சந்திரசேகரன், ஆகியோரும் கல்யாணத்திற்கு பின் என்ற தலைப்பில் முகுந்தன், ஜெய்ராஜ், கதிரவன் ஆகியோரும் பங்கேற்று பேசினர். இந்த நகைச்சுவை பட்டிமன்றத்தை திருச்சி மாவட்ட காகித வியாபாரிகள் அசோசியேசன் தலைவர் முத்துமாணிக்கம் நடுவராக இருந்து வழிநடத்தியிருந்தார். இந்த சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றத்திலிருந்து சில பகுதிகள் அங்குசம் வாசகர்களுக்காக….#angusamnews
#angusamnews
#tamilpoliticalnews
.
.
.
For More Updates Subscribe to: youtube.com/c/AngusamSeithi
Website : angusam.com/