விரைவில் கருத்தரிக்க உதவும் உணவுகள் | Pregnancy Food Tips #pregnancyfoodtips #healthtipstamil
Please subscribe and turn on notifications
Thanks for watching! ❤️🥰🙏
கருத்தரிப்புக்கு உதவும் அத்தியாவசிய வைட்டமின்கள் |
கருத்தரிப்புக்கு உதவும் உணவுகள் |
மாமிச உணவைவிட காய்கறி, பழங்கள் விந்து அணுக்களை அதிகரிக்கவும் அதன் இயக்கத்தைக் கூட்டவும் உதவும்.
தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை.
பால், தயிர், பன்னீர், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை சாப்பிவது கர்பப்பைக்கு நல்லது. இந்த பொருட்களில் கால்சியம் மற்றும் வைட்டமின் D சத்து அதிகம் உள்ளது. கால்சியம் சத்து எலும்புகளை பலமாக்கும். வைட்டமின் டி சத்து கர்ப்பப்பை கட்டிகள் வராமலேயே செய்து விடும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறும். இதனால் கர்பப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகாமல் தடுக்கிறது. எனவே நார்ச்சத்து நிறைந்த உணவுகளான பீன்ஸ், பருப்புகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்கள் வகைகளை அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும்.
________________________________________________
best food to pregnant fast in tamil | best food to get pregnant fast | best food to get pregnant fast | food items to get pregnant faster | what to eat if you want to get pregnant | diet for getting pregnant | diet to get pregnant fast | good food to get pregnant fast | food for fast pregnancy in tamil | healthy food to get pregnant fast | what to eat when you pregnant | Pregnancy tips food | pregnancy tips | how to pregnant fast in tamil | how to pregnant fast | how to pregnant fast and naturally | how to pregnant fast and naturally in tamil | how to pregnant fast tamil |how to get pregnant fast after period | how to become pregnant fast in tamil | how to get pregnant fast | how to get pregnant in tamil | how to get pregnant tamil
#pregnancytips #healthtips #pregnancy #pregnancycare #pregnancyfoods #pregnancyfoodtips #healthyfood #youtube #yt #youtubechannel #viral #healthtipschannel #healthtipstamil #health #healthy #healthylifestyle #tamilvideos #tamilviralvideos #viralvideos #tamil #tamiltrending #tamiltrendingvideos #Fertilitydiet #fertility #howtogetpregnant